எவ்ளோ கெட்-அப்.. கொல மாஸ் வீடியோவுடன் வெளியானது கோப்ரா படத்தின் 'அதீரா' பாடல் !

Vikram film cobra adheera song has been released

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் வரிசையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா.

Vikram film cobra adheera song has been released

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

Vikram film cobra adheera song has been released

ஆஸ்கர் நாயகன் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கனிகா, மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, ரோபோ ஷங்கர், கே எஸ் ரவிக்குமார் மற்றும் பல பிரபலம் நடிக்கின்றனர்.

Vikram film cobra adheera song has been released

2 வருட இழுபறிக்கு பிறகு, இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

Vikram film cobra adheera song has been released

அதிரா என்ற பெயரில் வெளியாகியுள்ள இப்பாடலில் பல கெட் அப் போடும் வகையில் விக்ரம் இருப்பது இப்படத்தில் ஏதிர்பார்பை கூடியுள்ளது.

Share this post