விஜயகாந்துடன் இத்தனை படத்தில் சூர்யா நடித்துள்ளாரா ? ஆச்சரியப்பட வைக்கும் புகைப்படங்கள் !

Vijayakanth and surya acted together in these films photos getting viral

ஆரம்ப காலத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற சூர்யா, தற்போது டாப் ஹீரோக்களின் இடத்தை பிடித்துள்ளார். மேலும், ஹீரோவாக மட்டுமல்லாது, தயாரிப்பாளராகவும் தனது முயற்சி எடுத்து அதில் வெற்றி கண்டு வருகிறார். அதுவும், இவர் நடிப்பில் வெளியான 7ம் அறிவு, சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் இவருக்கு வெற்றி பாதை அமைக்கும் படங்களாக மாறியுள்ளது.

Vijayakanth and surya acted together in these films photos getting viral

தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், பாலாவுடன் ஒரு திரைப்படம் ஒப்பந்தமாகி நடித்து வரும் இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்த படம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிற ஹீரோக்கள் படத்தில் நடிக்க சில ஹீரோக்கள் விரும்பாத நிலையில், நேருக்கு நேர் மற்றும் ப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் விஜய் உடன், பிதாமகன் படத்தில் விக்ரம் உடன் என பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.

Vijayakanth and surya acted together in these films photos getting viral

இந்நிலையில் நடிகர் சூர்யா விஜயகாந்த்தின் மூன்று படங்களில் நடித்துள்ளாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அப் படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் இதோ.

Vijayakanth and surya acted together in these films photos getting viral

சூர்யா மற்றும் விஜயகாந்த் இணைந்து பெரியண்ணா திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும், சூர்யா நடிப்பில் வெளியான மாயாவி திரைப்படத்தில் விஜயகாந்த் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து போவார்.

Vijayakanth and surya acted together in these films photos getting viral

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், சிவகுமார் நடித்த புதுயுகம் படத்தில் சூர்யா ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Vijayakanth and surya acted together in these films photos getting viral

Vijayakanth and surya acted together in these films photos getting viral

Share this post