விஜய் டிவியில் விக்ரம் இசை வெளியீட்டு விழா.. இப்டி கலாய்க்குற அளவுக்கா எடிட் செய்வீங்க.. வைரல் வீடியோ !

Vijay tv vikram audio launch edit video is trolled by netizens

கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தை கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

Vijay tv vikram audio launch edit video is trolled by netizens

ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Vijay tv vikram audio launch edit video is trolled by netizens

இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Vijay tv vikram audio launch edit video is trolled by netizens

இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இதன் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Vijay tv vikram audio launch edit video is trolled by netizens

இதில் கமல் ஹாசன், சிம்பு, அனிருத், நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் என பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமத்தை விஜய் தொலைக்காட்சி வாங்கி இருந்தது. இதன் ஒளிபரப்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Vijay tv vikram audio launch edit video is trolled by netizens

பல மணிநேரம் நடந்த அந்நிகழ்ச்சியை சுருக்கி விஜய் டிவி ஒளிபரப்பியது, அதில் அவர்கள் எடிட் செய்ததை நெட்டிசன் செமயாக கலாய்த்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் பேசும் போது அவரே கீழே அமர்ந்து கேட்பது போல எடிட் செய்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய தொலைக்காட்சி இந்த சிறிய தவறு செய்ததை தான் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Share this post