ரன்வீர்.. விஷ்ணு விஷால் தொடர்ந்து.. பெட்ரூமில் விஜய் டிவி பிரபலத்தின் நிர்வாண போஸ்.. விளாசும் நெட்டிசன்கள்.. வைரலாகும் போட்டோ !

Vijay tv celebrity half nude photo getting viral on social media

வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது என தனித்துவமாக விளங்கும் பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங், கடந்த சில நாட்களுக்கு முன் நிர்வாணமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த போட்டோஷுட் படு வைரலாகி அவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பியது. இதனால், அவருக்கு எதிராக மும்பை போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.

Vijay tv celebrity half nude photo getting viral on social media

நாளிதழ் ஒன்றிற்காக நடத்தியுள்ள போட்டோஷூட்டில் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். மறைந்த அமெரிக்க நடிகர் பெர்ண்ட் ரெனால்ட்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரன்வீர் இந்த போட்டோஷூட்டை நடத்தி உள்ளதாக சொல்லப்பட்டது.

Vijay tv celebrity half nude photo getting viral on social media

ரன்வீர் சிங் நிர்வாண புகைப்பட சர்ச்சை முடிவதற்குள், பிரபல தமிழ் நடிகரான விஷ்ணு விஷால், பெட்ரூமில் நிர்வாணமாக படுத்தபடி போஸ் கொடுத்து அதன் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்தார். மேலும் இந்த புகைப்படங்களை தனது மனைவி ஜுவாலா கட்டா எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக இவ்வாறு போஸ் கொடுத்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார். இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின.

Vijay tv celebrity half nude photo getting viral on social media

இந்நிலையில், தற்போது இந்த நிர்வாண போட்டோஷூட் டிரெண்டில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேமஸான சரத், விஷ்ணு விஷாலைப் போல் பெட்ரூமில் படுத்தபடி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Vijay tv celebrity half nude photo getting viral on social media

இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதலில் அவருக்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என நினைத்து விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டு வந்தனர். பின்னர் தான் அவர் நிர்வாண சேலஞ்சிற்காக இவ்வாறு போட்டோ பதிவிட்டது தெரியவந்தது.

Vijay tv celebrity half nude photo getting viral on social media

அவரின் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிலர், மனசுல விஷ்ணு விஷால்னு நெனப்பா என கேள்வி எழுப்பி வருவதோடு, இந்த போட்டோவை டெலிட் செய்யுமாறும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த போட்டோவை குக் வித் கோமாளில் பிரபலம் பாலா தான் எடுத்ததாக சரத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Vijay tv celebrity half nude photo getting viral on social media

Share this post