பாலிவுட் சென்ற விஜய் டிவி பிரபலங்கள்.. ரன்பீர் கபூருடன் ஷிவாங்கி & டிடி..

Vijay tv celebrities in bollywood sivaangi and dd with ranbir kapoor photos getting viral

மூத்த நடிகர் மற்றும் இயக்குனர் ஆன ராஜ் கபூரின் பேரன் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் ரிஷி கபூர் மற்றும் நீது சிங் ஆகியோரின் மூத்த மகன் ரன்பீர் கபூர். இவர் பாலிவுட் திரையுலகில் நம்பர் 1 நடிகராக வலம் வருபவர்.

Vijay tv celebrities in bollywood sivaangi and dd with ranbir kapoor photos getting viral

பிளாக் திரைப்படத்தில் சஞ்சய் லீலா பன்சாலிக்கு உதவி இயக்குனராக பணியாற்றிய ரன்பீர், பன்சாலியின் காதல் திரைப்படமான சாவரியா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

Vijay tv celebrities in bollywood sivaangi and dd with ranbir kapoor photos getting viral

வேக் அப் சித், அஜப் பிரேம் கி கசாப் கஹானி மற்றும் ராக்கெட் சிங்: ராஜநீதி, ராக்ஸ்டார் போன்ற வெற்றி படங்கள் மூலம் பிரபலமானார். இதன் மூலம் ரன்பீர் கபூரை ராக்ஸ்டாரில் இருந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது. பர்ஃபி படத்தில் காது கேளாத மற்றும் ஊமை மனிதராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

Vijay tv celebrities in bollywood sivaangi and dd with ranbir kapoor photos getting viral

பின் யே ஜவானி ஹை தீவானி, ஏ தில் ஹை முஷ்கில், சஞ்சு போன்ற படங்களில் நடித்தார். ரன்பீர் அடுத்து வாணி கபூர் மற்றும் சஞ்சய் தத்துடன் ஷம்ஷேரா, லவ் ரஞ்சனுடன் ஷ்ரத்தா கபூர் ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படம், அனிமல் மற்றும் பிரம்மாஸ்திரா படங்கள் வெவ்வேறு நிலையில் தயாராகி வருகின்றன.

Vijay tv celebrities in bollywood sivaangi and dd with ranbir kapoor photos getting viral

தற்போது, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் வாணி கபூர் இணைந்து நடித்துள்ள திரைப்படமான ‘ஷம்ஷேரா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களான விஜே DD, ஷிவாங்கி தன்னுடைய அம்மாவுடன் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay tv celebrities in bollywood sivaangi and dd with ranbir kapoor photos getting viral

Vijay tv celebrities in bollywood sivaangi and dd with ranbir kapoor photos getting viral

Share this post