பீஸ்ட் டீமுடன் ஜாலியோ ஜிம்கானா செய்த விஜய்.. வைரலாகும் நெல்சன் வெளியிட்ட பதிவு !

Vijay team lunch with beast team and nelson dilipkumar thanks note viral

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் - பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட்.

Vijay team lunch with beast team and nelson dilipkumar thanks note viral

இப்படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

Vijay team lunch with beast team and nelson dilipkumar thanks note viral

ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களின் மனதில் கொண்டாட்டத்திற்குரிய படமாகவே மாறியுள்ளது.

Vijay team lunch with beast team and nelson dilipkumar thanks note viral

டார்க் காமெடி, காதல், ஆக்சன் என ஒரு ஃபுல் மீல்சை விருந்தாக தந்துள்ளார் நெல்சன். இந்நிலையில், விஜய் பீஸ்ட் படத்திற்காக தன்னுடன் பயணித்த நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார். இதன் புகைப்படத்தோடு விஜய்க்கு நன்றி கூறி பதிவு ஒன்றை நெல்சன் வெளியிட்டுள்ளார்.

Vijay team lunch with beast team and nelson dilipkumar thanks note viral

Vijay team lunch with beast team and nelson dilipkumar thanks note viral

Share this post