விஜய் ஏற்று கொண்டார்.. அஜித் ஏற்பாரா ? இன்று நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை !

Vijay accepted to shoot in chennai for pepsi workers will ajith accept the request from pepsi workers

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்கள் நடிக்கும் திரைப்படங்கள் குறித்த எந்த ஒரு தகவல் வெளியானாலும் அது கொண்டாட்டமாக மாறிவிடும். ஆனால், தற்போது அஜித் நடிப்பில் உருவாகவுள்ள AK61 மற்றும் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி66 திரைப்படங்கள் குறித்து பெப்சி தொழிலாளர்கள் மத்தியில் சங்கடம் ஏற்பட்டுள்ளது.

Vijay accepted to shoot in chennai for pepsi workers will ajith accept the request from pepsi workers

அதாவது, வலிமை மற்றும் பீஸ்ட் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து, அஜித் மற்றும் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் செட் அமைத்து ஷூட்டிங் நடைபெறவுள்ளது. அதிலும், முக்கியமாக அஜித் தனது படங்களின் பெரும்பாலான ஷூட்டிங் ஹைதராபாத்தில் வைக்கிறார்.

Vijay accepted to shoot in chennai for pepsi workers will ajith accept the request from pepsi workers

இதனால், இங்குள்ள சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து, பெப்சி திரைப்பட தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அவர் பேசுகையில், ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக மே 4ல் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

Vijay accepted to shoot in chennai for pepsi workers will ajith accept the request from pepsi workers

அஜித் அவரது படப்பிடிப்பை இங்கேயே அரங்குகள் அமைத்து நடத்தலாம். அதற்கான வசதிகள் சென்னையில் இருக்கிறது. எங்கள் கோரிக்கையை விஜய் ஏற்று பல காட்சிகளை சென்னையில் எடுக்கிறார். ஆனால், அஜித் இதை செய்வதில்லை. எனவே, அவரிடம் இந்த கோரிக்கையை வைக்கிறோம். மேலும் இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இடமும் இதே கோரிக்கையை வைக்கிறோம்’ என அவர் தெரிவித்தார்.

Vijay accepted to shoot in chennai for pepsi workers will ajith accept the request from pepsi workers

இதனை விஜய் ஏற்றது போல அஜித் ஏற்பாரா என கருத்துக்கள் எழ துவங்கியுள்ளது.

Share this post