41 வயது பிரபல தமிழ் பட நடிகர் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர் !

veteran cum srilankan actor dharshan dharmaraj sudden death due to cardiac arrest

தமிழ் திரையுலகில் சிட்னி சந்திரசேகரன் இயக்கத்தில் ஏ9 என்ற சீரியல் தொடரின் மூலம் நாடக துறையில் அடியெடுத்து வைத்தவர் தர்ஷன் தர்மராஜ் (வயது 41). 2008ம் ஆண்டு ‘பிரபாகரன்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தர்ஷன் தர்மராஜ் அறிமுகமானார்.

veteran cum srilankan actor dharshan dharmaraj sudden death due to cardiac arrest

இவரது முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. ‘பிரபாகரன்’ படத்தில் அவர் தமிழீன விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு, மச்சாங், இனிவான், மாதா, சுனாமி மற்றும் கோமாலி கிங்ஸ் உள்ளிட்ட பல சிங்கள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

veteran cum srilankan actor dharshan dharmaraj sudden death due to cardiac arrest

எதார்த்தமான நடிப்புத் திறமைகள் நிறைந்த நடிகராக விமர்சகர்களால் தொடர்ந்து பாராட்டப்பட்ட தர்மராஜ், திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள தகவல் இவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இவருடைய இறப்பிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

Share this post