"என்னடா 'வேதாளம்' பட சீன்'அ அப்டியே பாலிவுட்ல காப்பி அடிச்சு வெச்சுருக்கீங்க ?".. வைரலாகும் வீடியோ !

Vedhalam movie scene has been copied in bollywood movie

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

Vedhalam movie scene has been copied in bollywood movie

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார்.

அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.

Vedhalam movie scene has been copied in bollywood movie

அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இதன் நடுவே, AK62 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியானது.

Vedhalam movie scene has been copied in bollywood movie

இந்நிலையில், 2015ம் ஆண்டு இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படத்தில் இருந்த ஒரு சீனை பாலிவுட் திரைப்படத்தில் காப்பி நடித்துள்ள வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

அஜித் குமார், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி, தம்பி ராமையா, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் தங்கை சென்டிமென்ட் அணைத்து மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் வேதாளம்.

Vedhalam movie scene has been copied in bollywood movie

பாலிவுட் திரையுலகில் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் Heropanti 2. Tiger Shroff ஹீரோவாக Nawazuddin Siddiqui வில்லனாக இப்படத்தில் நடித்திருந்தனர். தற்போது அப்படத்தின் ஒரு காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் செய்து கலாய்த்து வருகின்றனர். அப்படத்தில் ஒரு காட்சியை அப்படியே வேதாளம் படத்தை பார்த்து எடுத்துள்ளனர்.

Share this post