பிரபல படத்தின் காப்பி / ரீமேக்'ஆ 'வாரிசு'..? இணையத்தில் தீயாய் பரவும் 'தளபதி66' கதை !

Varisu movie story is copy or remake of popular story rumours spreading

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66.

Varisu movie story is copy or remake of popular story rumours spreading

தெலுங்கில் ‘வரசுடு’ என்றும் , தமிழில் ‘வாரிசு’ என்றும், தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா விஜய் ஜோடியாக நடித்து வருகிறார்.

Varisu movie story is copy or remake of popular story rumours spreading

இதனைத் தொடர்ந்து, இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிப்பதாக அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழு வெளியானது.

Varisu movie story is copy or remake of popular story rumours spreading

தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாடல் சென்னையில் அரபிக் குத்து பாடல் படமாக்கப்பட்ட அதே செட்டில் ஷூட் செய்யப்பட்டது. இதையடுத்து 2ம் கட்டமாக ஐதராபத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு மாத படப்பிடிப்பு முடிவடைந்தது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடைபெற்றதாக தகவல் வந்தது.

Varisu movie story is copy or remake of popular story rumours spreading

இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. ஹைதராபாத் சென்ற தளபதி விஜய், மரியாதை நிமிர்த்தமாக தெலுங்கானா முதலமைச்சர் சந்தரசேகர் ராவ் அவர்களை நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், விடியோக்களும் வைரலாக பரவி வந்தன.

Varisu movie story is copy or remake of popular story rumours spreading

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்தது என்பதனை விஜய் மற்றும் வம்சி இருக்கும் புகைப்படத்துடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் 2ம் தேதி துவங்கி, சென்னையில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது.

Varisu movie story is copy or remake of popular story rumours spreading

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ‘தளபதி 66’ படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து கசியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் டோலிவுட் நடிகர் மகேஷ் பாபு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது சஸ்பென்சாக படக்குழு வைத்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.

Varisu movie story is copy or remake of popular story rumours spreading

இந்நிலையில், கடந்த விஜய்யின் பிறந்தநாளுக்கு முன்னதாக, அதாவது ஜூன் 21ம் மாலை 6.01 மணிக்கு ‘தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட போவதாக அறிவிப்பு வெளியானது.

Varisu movie story is copy or remake of popular story rumours spreading

அதன்படி, தளபதி பிறந்த நாளன்று, இப்படத்தின் 3 போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியானது. தளபதி விஜய் கோட் சூட் போட்டு செம ஸ்டைலாக அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார். The Boss Returns என படக்குழு வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Varisu movie story is copy or remake of popular story rumours spreading

படத்தின் 2வது லுக்கில், காய்கறி வண்டியில் விஜய் மேலே படுத்திருப்பது போலவும் அருகில் குழந்தைகள் சிலர் அமர்ந்திருப்பது போலவும், 3வது லுக்கில் பைக் மேலே செம ஸ்டைலிஷாக விஜய் அமர்ந்திருப்பது போல போஸ்டர் வெளியானது.

Varisu movie story is copy or remake of popular story rumours spreading

இந்நிலையில், வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரபல நிறுவனமான OTTO நிறுவனத்தின் விளம்பர புகைப்படம் என்றும், 2வது லுக் சந்திரமுகி படத்தில் ரஜினி வருவது போல இருப்பதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Varisu movie story is copy or remake of popular story rumours spreading

அதன்படி ஃப்ரென்ச் திரைப்படமான Largo Winch என்ற படத்தின் ரீமேக்காக வாரிசு திரைப்படம் இருக்கும் என தகவல் பரவி வருகிறது. Largo Winch படத்தில் ஒரு கோடீஸ்வரர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். பின் நிறுவனத்தின் உறுப்பினர்கள் ரகசிய மகனைத் தெரிந்துகொள்கிறார்கள், வில்லன் குழுவிற்கும் இது பற்றித் தெரியவருகிறது.

Varisu movie story is copy or remake of popular story rumours spreading

இதனால் ஏற்படும் மோதல், திருப்பங்கள் என Largo Winch படம் அமைத்திருக்கும். இதனிடையே வாரிசு திரைப்படமும் இதேபோல் அல்லது Largo Winch நாவலை தழுவி இருக்கும் என தகவல் பரவி வருகிறது, ஏற்கனவே இயக்குநர் வம்சி ஒரு ஃப்ரென்ச் திரைப்படத்தை அதிகாரபூர்வமாக ரீமேக் செய்து தோழா படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this post