அடேங்கப்பா செம வெயிட் பார்ட்டி தா... வரலட்சுமியின் வருங்கால கணவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

varalaxmi-sarathkumar-fiance-nicholas-net-worth- 250624

கோலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள் கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனிடையே, தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது, நெகட்டிவ் ரோலிலும் அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார்.

varalaxmi-sarathkumar-fiance-nicholas-net-worth- 250624

தற்போது, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 14 ஆண்டுகள் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது, இவர்களின் பெற்றோர்கள் சமத்துடன் சமீபத்தில் நிச்சயதார்த்தமும் முடிந்துள்ளது.

varalaxmi-sarathkumar-fiance-nicholas-net-worth- 250624

இவர்கள் இருவரின் திருமணமும் வரும் ஜூலை இரண்டாம் தேதி நடக்க உள்ளது. தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பிரபலங்களுக்கும் வரலட்சுமி திருமண பத்திரிக்கையை கொடுத்துள்ளார்.

varalaxmi-sarathkumar-fiance-nicholas-net-worth- 250624

இந்த நிலையில், நிக்கேலாய் சச்தேவ்வின் சொத்து மதிப்பு குறித்து ஒரு விவரம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, நிக்கோலின் சொத்து மதிப்பு மொத்தமாக 80 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து, கருத்து தெரிவித்த ரசிகர்கள் பாக்க மலமாடு மாதிரி இருந்தாலும் பிடிச்சாலும் புளியங்கொம்பா தான் பிடிச்சிட்டிங்க என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

Share this post