அந்த இடத்தில் டாட்டூ காட்ட இப்படியொரு டிரஸ்..?? ரசிகர்களை ஷாக் செய்த வரலட்சுமி வீடியோ

varalaxmi in low back neck dress for showing tattoo video getting viral

பிரபல நடிகர் சரத் குமார் அவர்களின் மகள் வரலக்ஷ்மி சரத் குமார். விக்னேஷ் சிவன் அறிமுக இயக்குனராக இயக்கிய போடா போடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

varalaxmi in low back neck dress for showing tattoo video getting viral

இதனைத் தொடர்ந்து, இவருக்கு கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்பட வாய்ப்புகள் வரவே அதிலும் நடித்து வந்தார். தமிழில், பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் வித்தியாசமான போல்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக நிறைய பாராட்டுக்கள் பெற்றார்.

varalaxmi in low back neck dress for showing tattoo video getting viral

பின்னர், விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, மிஸ்டர் சந்திரமௌலி போன்ற திரைப்படங்களில் நடித்தார். முக்கியமாக, சண்டக்கோழி 2 மற்றும் சர்க்கார் படத்தில் செம வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாரி 2, நீயா 2, டேனி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

varalaxmi in low back neck dress for showing tattoo video getting viral

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், தற்போது அடுத்தடுத்து சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

varalaxmi in low back neck dress for showing tattoo video getting viral

இதற்கிடையே உடற்பயிற்சி மூலம் தனது அழகை மெருகேற்றி வந்த வரலக்ஷ்மி, ஒல்லிபெல்லியாக மாறியுள்ளார். தற்போது கிளாமருக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் முதுகு பகுதியில் இருக்கும் டேட்டூவை காமிக்கும் வண்ணம் ஆடையணிந்து வீடியோ பதிவிட்டு இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறார்

Share this post