'ஏதோ என் Publicity'க்காக அவன யூஸ் பண்ணுனேன்..' பிக்பாஸ் ராபர்ட் மாஸ்டர் குறித்து பேசிய வனிதா வீடியோ!

vanitha speaks about robert master and her relationship with him

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

vanitha speaks about robert master and her relationship with him

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.

vanitha speaks about robert master and her relationship with him

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், சீரியல் நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, சின்னத்திரை நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, மாடல் மற்றும் கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, சன் மியூசிக் தொகுப்பாளர் வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

vanitha speaks about robert master and her relationship with him

தற்போது, ராபர்ட் மாஸ்டரை குறித்து வனிதா பேசியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனர் ராபர்ட். நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் நன்றாக விளையாடி வருகிறார். சில டாஸ்குகளில் இவர் வெற்றியும் பெற்று இருக்கிறார். இப்படி ஒரு நிலையில், பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் ராபர்ட் மாஸ்டர் – ரக்ஷிதா இருவரும் எதிர் எதிரே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

vanitha speaks about robert master and her relationship with him

அப்போது ராபர்ட், எனக்கு பெண் நண்பர்கள் இல்லை. உங்களை முதலில் சீரியல் தான் பார்த்தேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். இங்கிருந்து வெளியே சென்ற பின்னும் உங்களுடன் நட்பில் இருக்க நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். ராபர்ட் மாஸ்டர் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்ட ரக்ஷிதா, இங்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது என கூறினார்.

vanitha speaks about robert master and her relationship with him

இரண்டு நாட்கள்ளே ஏன் இப்படி கூறி இருந்தார்? இதன் மூலம் ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவுக்கு ரூட் விடுவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ராபர்ட் மாஸ்டர் குறித்து வனிதாவிடம் கேட்டதற்கு அவர், அவன் என்ன எனக்கு புருஷனா? பாய் பிரண்டா? ஏதோ பப்ளிசிட்டிக்காக அவன் பெயரை பயன்படுத்தினேன். அவன் ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தைகள் எல்லாம் இருக்கிறது. அவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. இப்போது அவன் சிங்கிள் என்று சொல்லி இமேஜை மெயின்டைன் பண்ணி கொண்டு வருகிறான் என்று கூறியிருக்கிறார்.

Share this post