கர்ப்பமான பெண்களாக வனிதா & அனிகா.. வைரலாகும் புகைப்படம் !

Vanitha and anikha surendran to act as pregnant women in vasuvin garbhinikal

தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ, எஸ்தல் என்டர்டெய்னர் நிறுவனம் சார்பில் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற படத்தை மணி நாகராஜ் இயக்குகிறார்.

Vanitha and anikha surendran to act as pregnant women in vasuvin garbhinikal

2013ம் ஆண்டு, மலையாள மொழியில் வெளியான Zachariayude Garbhinikal என்னும் சூப்பர் ஹிட் காமெடி திரைப்படத்தின் ரீமேக். மலையாள மொழியில் அனீஸ் அன்வர் இயக்கத்தில் நடிகர் லால், ரீமா கலிங்கள், சனுஷா, ஆஷா மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம்.

Vanitha and anikha surendran to act as pregnant women in vasuvin garbhinikal

ஒரு மருத்துவர் சந்திக்கும் விநோதமான 4 கர்ப்பிணிகள் பற்றிய கதை தான் இது. எதிர்பாராத விதமாக கர்ப்பமாகும் 18 வயது இளம்பெண், கருத்தரிப்பு சிகிச்சை மூலம் கருவுறும் வயதான பெண்மணி என வித்யாசமாக எடுக்கப்படும் திரைக்கதை.

Vanitha and anikha surendran to act as pregnant women in vasuvin garbhinikal

தமிழ் மொழியில், மருத்துவராக ‘நீயா நானா’ கோபிநாத், அனிகா, சீதா, வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

Vanitha and anikha surendran to act as pregnant women in vasuvin garbhinikal

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் போஸ்டர் ஒன்றை விஜய் ஆண்டனி ரிலீஸ் செய்துள்ளார். அதில் வனிதா மற்றும் அனிகா கர்ப்பமாக இருப்பதை பார்த்து ஷாக் ஆகி அந்த போஸ்டர் புகைப்படத்தை வைரல் செய்து வருகின்றனர்.

Vanitha and anikha surendran to act as pregnant women in vasuvin garbhinikal

Share this post