Viral Video: காரில் கண்டபடி Romance செய்யும் சிம்பு - நயன் .. இதுவரை யாரும் பார்த்திராத வல்லவன் Deleted வீடியோ இதோ...
டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.
சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார் . சமீபத்தில், இவர் நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு அடுத்ததாக நடித்து வருகிறார்.
சிம்பு நடிப்பில் வெளியான படங்களில் ‘வல்லவன்’ இளசுகள் மத்தியில் இன்றும் பிரபலம். இப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. 2006ம் ஆண்டு வெளியான இந்த வல்லவன் படத்தின் டெலீடட் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதில், சிம்பு – நயன்தாரா இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் இருக்கிறது. இதனால் தான் இந்த சீனை படத்தில் வைக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் போது இருவரும் காதலித்து இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த படத்திற்கு பின் தான் சிம்பு-நயன் காதல் பிரேக் அப் ஆனது என்று கூறப்படுகிறது.
Vallavan Movie Simbu Nayantara Deleted Video 😱😱 #Nayanathara pic.twitter.com/BSVld6Jk83
— ^ Whï†ê😈Ðêvïl (;- (@itzdevil7) November 17, 2021