'வாலி' பட சீனை Don'ல் அப்படியே காப்பியடித்த SK ! வைரலாகும் வீடியோ..

Vaali film scene has been recreated in don movie video getting viral

சாதாரண தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், தற்போது நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் திரையுலகில் பிரபலம் ஆகியுள்ளார்.

Vaali film scene has been recreated in don movie video getting viral

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் செம வரவேற்பை பெற்றது. தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் மே 13ம் தேதி வெளியாகவுள்ளது.

Vaali film scene has been recreated in don movie video getting viral

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி, மனோபாலா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Vaali film scene has been recreated in don movie video getting viral

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்தில் இருந்து Bae, ஜலபுல ஜங்கு, பிரைவேட் பார்ட்டி போன்ற 3 படங்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது.

Vaali film scene has been recreated in don movie video getting viral

அதில் அரசியல், காலேஜ் லைஃப், காதல், ரகளை, மிரட்டலான சீன்கள், அழுகை என சகலமும் ட்ரைலரிலே உள்ள நிலையில் மக்கள் ஆர்வத்தை தூண்டியது. டான் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Vaali film scene has been recreated in don movie video getting viral

இந்த ட்ரைலரின், ஒரு காட்சியில் ‘ஆசிரியர்களை டார்ச்சர் செய்வது எப்படி’ என அட்டையில் இருப்பது போல புத்தகத்தை சிவகார்த்திகேயன் கையில் வைத்து படித்துக் கொண்டிருக்கும் காட்சியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Vaali film scene has been recreated in don movie video getting viral

இந்நிலையில், வாலி படத்தில் வரும் காட்சியை காப்பி அடித்துள்ளதாக வீடியோ பதிவு ஒன்று வைரல் ஆகி வருகிறது.

Share this post