இந்த வயசுல **** கேட்குதா? பச்சையா கேட்டாங்க - அதனால் தான் பிரிந்தேன்- பப்லு வேதனை!

this-is-the-reason-for-breakup

பிரபல சின்னத்திரை நடிகரும் வெள்ளித்திரை நடிகருமான பப்லு பிரித்திவிராஜ் 90ஸ் காலகட்டங்களில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வந்தார். இவர் திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி சீரியல் நடிகராகவும் பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார் .

இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு பீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறார். இவர்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட்ட நிலையில் பப்லு ஷீத்தல் என்ற இளம் பெண்ணுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்களின் இந்த உறவு மக்களால் முகம் மோசமாக விமர்சிக்கப்பட்டது. 58 வயதாகும் பப்லு 28 வயசு பெண்ணுடன் கணவன் முறையில் நடந்து கொண்டது முகம் சுளிக்க வைப்பதாக பலர் விமர்சித்தனர்.

this-is-the-reason-for-breakup

இதை அடுத்து திடீரென பப்லுய் தனது இளம் மனைவியான ஷீத்தலை பிரிந்து விட்டார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஷீத்தலை பிரிந்ததற்கான காரணத்தை குறித்து பேசி இருக்கிறார். ஷீத்தல் எனக்கு அறிமுகமான சமயத்தில் அவருக்கு 24 வயசு தான் அப்போது எனக்கு 55 வயசு நாங்கள் இரண்டு பேரும் நண்பர்களாகத்தான் பழகினோம். பின்னர் காதலித்தோம் எங்களுக்கு இடையே நல்ல புரிதல் இருந்தது.

என்னை மிகவும் சாதாரணமானவனாக ஷீத்தல் ஏற்றுக் கொண்டால். ஆனால் இதற்கு நான் வாங்கிய ஏச்சு பேச்சு எல்லாம் கொஞ்சம் நெஞ்சம் எல்லாம் மக்கள் எல்லோரும் என்னை மிகவும் மோசமாக கொச்சையாக விமர்சித்தார்கள். 55 வயதான உனக்கு 24 வயது பெண்ணா? என சொல்லி என்னை கிண்டல் அடித்தார்கள்.

இந்த வயசில் அந்த விஷயம் தேவைப்படுகிறதா? என்றெல்லாம் மோசமாக திட்டி தீர்த்தார்கள். இதெல்லாம் கேட்டு கேட்டு ஒரு கட்டத்தில் நமக்கு இதெல்லாம் தேவையா? என்று எண்ணம் எங்களுக்குள்ளே வந்துவிட்டது. அதனால் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என பப்லு அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

Share this post