திடீரென ரத்து செய்யப்பட்ட ஷோ.. நாளைக்கு படம் ரிலீஸ் இல்லியா..? தியேட்டர் அறிவிப்பால் குழப்பத்தில் ரசிகர்கள் !

Theatre cancelled usa premiere show which doubts kaathuvaakula rendu kadhal movie release

போடா போடி, தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடி தான் திரைப்படங்களுக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Theatre cancelled usa premiere show which doubts kaathuvaakula rendu kadhal movie release

இப்படம் 3 பேர் கொண்ட காதல் கதை என்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என சொல்லப்படுகிறது. படத்தின் டீஸர், டிரைலர், பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே செம ஹிட். நாளை அதாவது ஏப்ரல் 28ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இதன் புக்கிங் ஆரம்பித்து விட்டது.

Theatre cancelled usa premiere show which doubts kaathuvaakula rendu kadhal movie release

இந்நிலையில் USA ப்ரீமியர் காட்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் நாளைய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என திரையரங்கு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Theatre cancelled usa premiere show which doubts kaathuvaakula rendu kadhal movie release

திடீரென ஷோக்கள் ரத்து என கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இல்லை வேறு எதாவது காரணமா என புரியவில்லை. தமிழகத்தில் இதுபோல ஆகுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

Share this post