அம்மா..! உண்மையாகவே கடவுள் அனுப்பினார்..! நடிகை குஷ்புவின் அம்மாவா இவர்..? அவரே போட்ட ட்வீட்..!

Tamilnadu Cinema Actress And Bjp Actress Khusbhoo Sundar Shared Her Mother Photos

நடிகை குஷ்பு தமிழ் சினிமா மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஒரு நடிகை. தர்மத்தின் தலைவன், வருஷம் 16, சின்னதம்பி என ஹிட் படங்கள் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

Tamilnadu Cinema Actress And Bjp Actress Khusbhoo Sundar Shared Her Mother Photos

எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

சினிமாவில் பல சாதனைகளை செய்து வந்தாலும் குஷ்புவிற்கு அரசியலில் பெரிய அளவில் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதனால் அரசியலில் கடந்த சில வருடங்களாக அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.அடுத்தடுத்து செய்யும் அவரது பணிகள் கூட அரசியல் சம்பந்தப்பட்டு தான் இருக்கிறது.

Tamilnadu Cinema Actress And Bjp Actress Khusbhoo Sundar Shared Her Mother Photos

தற்போது அவர் தனது அம்மாவின் புகைப்படத்தை முதன்முறையாக டுவிட்டரில் பதிவிட்டு அம்மா!! உண்மையாகவே கடவுள் அனுப்பினார். எல்லாம் மாற்றத்தக்கது ஆனால் ஒரு தாய். நான் சந்தித்ததில் மிக அழகான பெண் என் அம்மி. இன்று அவர் தனது 78வது பிறந்தநாளைக் கொண்டாடும் போது, ​​அன்பு, இரக்கம், பச்சாதாபம், மனிதாபிமானம் மற்றும் கருணை ஆகியவற்றின் தூதரை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மி! என்று கூறியுள்ளார்.

Share this post