கேன்ஸ் 2022 விழாவில் தமிழ் பிக் பாஸ் பிரபலம்.. ஹாட் உடையில் போட்டோ இணையத்தில் வைரல் !

Tamil bigboss celebrity in cannes film festival 2022

இலங்கையில் பிறந்த மதுமிதா, ஜெர்மனியில் வளர்ந்தவர். இவர் பேஷன் டிசைனர் மட்டுமல்லாது ஒரு பிரபல மாடல் ஆவார்.

Tamil bigboss celebrity in cannes film festival 2022

இவர் விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிச்சயம் ஆகி உள்ளார்.

Tamil bigboss celebrity in cannes film festival 2022

வெளிநாட்டில் மாடலிங் செய்து வந்த காரணத்தினாலோ என்னவோ செம கிளாமர் உடையில் போட்டோஷூட் வீடியோ என சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு செம ஷாக் கொடுத்து வருகிறார் மது.

Tamil bigboss celebrity in cannes film festival 2022

தற்போது உலக திரையுலக பிரபலங்கள் ஒன்று கூடி நடக்கும் கேன்ஸ் விழாவில் இவர் பங்கேற்றுள்ள புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Tamil bigboss celebrity in cannes film festival 2022

Share this post