பிக்பாஸ் 6 குறித்து மறைமுகமாக நடுவிரலை காட்டி போட்டோ பதிவிட்ட பிரபல தமிழ் நடிகை.. ஏன் இவ்ளோ வெறுப்பு ?

tamil actress indirect post on biggboss season 6 show getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

tamil actress indirect post on biggboss season 6 show getting viral on social media

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.

tamil actress indirect post on biggboss season 6 show getting viral on social media

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், சின்னத்திரை நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, சூப்பர் மாடல் ஷெரினா, சின்னத்திரை நடிகர் மணிகண்டன் ராஜேஷ், சின்னத்திரை நடிகை ரட்சிதா மகாலெட்சுமி, மாடல் மற்றும் கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி,சன் மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளர் வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

tamil actress indirect post on biggboss season 6 show getting viral on social media

இந்நிலையில், பிரபல தமிழ் நடிகை ஒருவர் இந்த நிகழ்ச்சி குறித்து மறைமுகமாக மோசமாக பதிவிட்டுள்ளது செம வைரலாகி வருகிறது. திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன். துணை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலம் ஆனவர்.

tamil actress indirect post on biggboss season 6 show getting viral on social media

ஹாட் expressions மூலம் ரசிகர்களை ஈர்த்த இவர், திரைப்படங்கள் அல்லாது பிரபல சேனல்களில் ஒளிபரப்பான சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது, சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் அர்ச்சனா, தனது சமூக வலைத்தளங்களில் ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

tamil actress indirect post on biggboss season 6 show getting viral on social media

இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 6 நேற்று தொடங்கிய கொஞ்ச நேரத்துக்கு பின், அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி போஸ்ட் செய்துள்ளார். அது தற்போது சர்ச்சையாகியுள்ளது. அதில் அவர், “பக் திஸ் ஷோ” என்று ஒரு பெண் நடுவிரலை காட்டியவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

tamil actress indirect post on biggboss season 6 show getting viral on social media

இது எதனால், அவர் அந்த ஷோவை வெறுக்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this post