New Year பார்ட்டியில் பிரபல நடிகருக்கு லிப்லாக்.. தமன்னாவின் நெருக்கமான வீடியோ லீக்.. ரசிகர்கள் அதிர்ச்சி !

tamanna dating and kissing bollywood actor varma in new year party video leaked

கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வில்லி கதாபாத்திரத்தில் தோன்றி அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, வியாபாரி மற்றும் கல்லூரி போன்ற திரைப்படங்களில் நடித்தார். கல்லூரி திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பு, மேக் அப் இன்றி சாதாரண கல்லூரி மாணவியாக வாழ்ந்திருப்பார்.

tamanna dating and kissing bollywood actor varma in new year party video leaked

அதனைத் தொடர்ந்து, படிக்காதவன், அயன், அனந்த தாண்டவம், கண்டேன் காதலை, ஆக்ஷன், வீரம், சுறா போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி களிலும் நடித்த இவருக்கு, ரசிகர் பட்டாளம் ஏராளம்.

tamanna dating and kissing bollywood actor varma in new year party video leaked

தமிழ் மொழியில் விஜய், அஜித், சூர்யா, சிம்பு,கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். நிறைய வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர், நவம்பர் ஸ்டோரி போன்ற படங்களில் நடித்தார். திரைப்படங்கள், வெப் சீரீஸ், மியூசிக் ஆல்பங்கள் என கவனம் செலுத்தி வரும் தமன்னா, இடைவிடாது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தளத்தில் பதிவிட்டு அதனை ட்ரெண்ட் செய்து வருகிறார்.

tamanna dating and kissing bollywood actor varma in new year party video leaked

வெப்சீரிஸ் இல் நடித்து வரும் நடிகை தமன்னா மறுபக்கம் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் நடிப்பில் 11th hour வெப் சீரீஸ் வெளியானது. இந்நிலையில், ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தமன்னா, பிரபல நடிகர் உடன் டேட்டிங் சென்று முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

tamanna dating and kissing bollywood actor varma in new year party video leaked

கோவாவில் புத்தாண்டு பார்ட்டி கொண்டாடிய தமன்னா பிங்க் நிற உடையில் ஹாட்டாக வந்திருந்தார். அப்போது பிரபல ஹிந்தி நடிகர் வர்மா உடன் பார்ட்டியில் ஜோடியாக நடனமாடியது மட்டுமல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வான வேடிக்கைகள் நிறைந்த இடத்தில் லிப் லாக் செய்த காட்சி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

tamanna dating and kissing bollywood actor varma in new year party video leaked

இவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்றால், விரைவில் இந்த பாலிவுட் நடிகரை தான் தமன்னா திருமணம் செய்துகொள்ள போகிறாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

tamanna dating and kissing bollywood actor varma in new year party video leaked

Share this post