10 வயசு குழந்தையா மாறிட்டேன்.. ஸ்ரீநிதி பதிவிட்ட ஷாக்கிங் வீடியோ.. ச்ச பாக்கவே கஷ்டமா இருக்கு.. என புலம்பும் fans !

Sreenidhi latest video getting viral on her recovery stage

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த 7C சீரியல் தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரீநிதி. இதனைத் தொடர்ந்து, பகல் நிலவு, வள்ளி போன்ற சீரியல் தொடர்களில் நடித்து வந்தார்.

Sreenidhi latest video getting viral on her recovery stage

தற்போது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி என்னும் பிரபல தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் பிரபலமாக நடித்து வரும் ஸ்ரீநிதி, பிரபல சின்னத்திரை நட்சத்திரங்களுடன் புகைப்படங்கள் எடுப்பது வெளியே செல்வது மேலும் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என இருந்து வந்தார்.

Sreenidhi latest video getting viral on her recovery stage

கடந்த சில மாதங்களுக்கு முன் வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து சாதாரணமாக இவர் கூறிய கருத்து அவரை பெரும் அளவில் திருப்பி பாதித்து விட்டது. அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களிலும், மெசேஜ் மூலமாகவும் மோசமாக கமெண்ட் செய்தும் பேசியும் அவரை மனஉளைச்சலுக்கு ஆளாக வைத்துள்ளனர்.

Sreenidhi latest video getting viral on her recovery stage

இதனால் அவர் 10 வயது குழந்தை போல மாறி அவர் சந்தித்த இன்னல்கள், மனப்போராட்டங்கள் குறித்து வீடியோ பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு ஷாக் செய்துள்ளது. இனியாவது அவரை தொந்தரவு செய்யாமல் இருக்கலாம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this post