உக்ரைன் நடிகையுடன் SK டான்ஸ் ரிகர்சல்.. வெளியான #SK20 புகைப்படங்கள் !

Sk20 sivakarthikeyan and maria dance reharsal photoshoot getting viral

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான்.

Sk20 sivakarthikeyan and maria dance reharsal photoshoot getting viral

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Sk20 sivakarthikeyan and maria dance reharsal photoshoot getting viral

அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி.

பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Sk20 sivakarthikeyan and maria dance reharsal photoshoot getting viral

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் SK20.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தின் இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார்.

Sk20 sivakarthikeyan and maria dance reharsal photoshoot getting viral

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், ரித்து வர்மா, உக்ரைன் மாடல் அழகி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sk20 sivakarthikeyan and maria dance reharsal photoshoot getting viral

மேலும், சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், இப்படம் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என தகவல் உலா வருகிறது.

இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Sk20 sivakarthikeyan and maria dance reharsal photoshoot getting viral

இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடித்துள்ளதாகவும், நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறி வருகின்றன.

இப்படத்தில் உக்ரைன் நடிகை மரியாவுடன் டான்ஸ் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sk20 sivakarthikeyan and maria dance reharsal photoshoot getting viral

Sk20 sivakarthikeyan and maria dance reharsal photoshoot getting viral

Share this post