இது என்ன புது விதமான நோயா இருக்கு ! எஸ் ஜே சூர்யா - யாஷிகா நடிப்பில் கடமையை செய் ட்ரைலர்

Sj surya and yashika anandh starring kadamaiyai sei trailer

நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் போன்ற திறமைகளை கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. நண்பன், ஸ்பைடர், மெர்சல் போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் இவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் செம ரெஸ்பான்ஸ் பெற்றது.

Sj surya and yashika anandh starring kadamaiyai sei trailer

தற்போது, பொம்மை, மார்க் ஆண்டனி, உயர்ந்த மனிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடிப்பில் வெளியாகவுள்ள கடமையை செய் என்னும் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Sj surya and yashika anandh starring kadamaiyai sei trailer

வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடமையை செய்.

Sj surya and yashika anandh starring kadamaiyai sei trailer

இதன் வித்தியாசமான ட்ரைலர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Share this post