அந்த விஷயத்தை பண்ண மாட்டேன்.. மனைவியிடம் சத்தியம் செய்த சிவகார்த்திகேயன்..!

Sivakarthikeyan who promised his wife

தமிழ் சினிமாவில் ஸ்டாண்ட் அப் காமெடிகளாக இருந்து தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நாயகர்களுள் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலகட்டத்தில் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்தவர் என்றால் அது டி இமான் தான். இது ஒரு புறம் இருக்க அனிருத் சிட்டி மக்களை கவர உதவ சிவாவை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவர்.

Sivakarthikeyan who promised his wife

இப்படி ஒரு நிலையில், ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கசப்பானது மோதலாக வெளியாகி குடும்ப பிரச்சினையாகவும் வெளியே தெரிந்தது. சிவகார்த்திகேயன் இமேஜ் மீது விழுந்த அது பெரும் அடியாக அமைந்தது. அப்படி ஒரு பிரச்சனை அவருக்கு வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் உண்மை எது என்பதை யாருக்கும் தற்போது வரை தெரியாத சஸ்பென்ஸ் ஆக இருந்து வருகிறது. இமான் மற்றும் அவரது மனைவி பிரிந்துவிட்ட நிலையில், தற்போது இமான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

Sivakarthikeyan who promised his wife

இந்த விஷயம் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையை மிகவும் பாதித்தது என்றே சொல்லலாம். தற்போது, சிவகார்த்திகேயன் லிப்லாக் காட்சி குறித்து பேசி இருக்கிறார். அதில், அவர் நான் எந்த நடிகை கூடவும் லிப்லாக் காட்சிகளில் நடிக்க மாட்டேன். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே வீட்டிலே சத்தியம் பண்ணி கொடுத்து விட்டேன். எந்த ஒரு பெண்ணையும் கிஸ் பண்ண மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Share this post