சிவகார்த்திகேயன் செயலால் மனோபாலா வருந்தி வெளியிட்ட பதிவு.. Viral Tweet !

Sivakarthikeyan missed manobala name in don prerelease even tweet tag

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், தற்போது நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் திரையுலகில் பிரபலம் ஆகியுள்ளார்.

Sivakarthikeyan missed manobala name in don prerelease even tweet tag

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் செம வரவேற்பை பெற்றது. தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் மே 13ம் தேதி வெளியாகவுள்ளது. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி, மனோபாலா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Sivakarthikeyan missed manobala name in don prerelease even tweet tag

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்தில் இருந்து Bae, ஜலபுல ஜங்கு, பிரைவேட் பார்ட்டி போன்ற 3 படங்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகியுள்ளது. இதனிடையே, இன்று மாலை 7 மணியளவில் படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. இந்த தகவலை சிவகார்த்திகேயன் படக்குழுவை டேக் செய்து டுவிட் செய்துள்ளார்.

Sivakarthikeyan missed manobala name in don prerelease even tweet tag

ஆனால் அதில் படத்தில் நடித்துள்ள மனோபாலாவின் பெயரை டேக் செய்ய சிவகார்த்திகேயன் மிஸ் செய்துள்ளார். அவரின் அந்த பதிவை ஷேர் செய்து மனோபாலா எங்கப்பா என் பேரு? என கேட்டுள்ளார்.

Sivakarthikeyan missed manobala name in don prerelease even tweet tag

Share this post