வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா? பிளாக்பஸ்டர் படத்த மிஸ் பண்ணிட்டாரு

sivakarthikeyan is not the first choice for varuthapadatha valibar sangam true information revealed

2013ம் ஆண்டு இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா, சூரி, மொட்டை ராஜேந்திரன், சத்யாராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது.

sivakarthikeyan is not the first choice for varuthapadatha valibar sangam true information revealed

எதிர் நீச்சல் திரைப்படத்தை தொடர்ந்து, நடிகனாக தனத்தி பயணத்தை இவர் தொடங்கிய சமயம் இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை மக்கள் மத்தியில் தந்தது. இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சிவகார்த்திகேயன் இல்லை என்ற உண்மை தகவல் வெளியாகியுள்ளது.

sivakarthikeyan is not the first choice for varuthapadatha valibar sangam true information revealed

உதயநிதி ஸ்டாலின் தான் இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்ததாம். இது குறித்து, உதயநிதி, தனது நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் கழக தலைவன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.

sivakarthikeyan is not the first choice for varuthapadatha valibar sangam true information revealed

Share this post