'கமல் அய்யா' என மேடையில் அழைத்த சிவாஜி கணேசன் ! வைரலாகும் வீடியோ

Sivaji ganesan calls kamal haasan as kamal ayya video getting viral

களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் நம் உலக நாயகன் கமல் ஹாசன்.

Sivaji ganesan calls kamal haasan as kamal ayya video getting viral

தற்போது, நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், அரசியல் என பல பரிமாணங்கள் கொண்டு பிரபலமாக விளங்கி வருகிறார்.

Sivaji ganesan calls kamal haasan as kamal ayya video getting viral

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற இடத்தை நிலைநாட்டியவர். தேசிய விருது, கலைமாமணி, விஜய் விருது என பல விருதுகளை குவித்தவர்.

Sivaji ganesan calls kamal haasan as kamal ayya video getting viral

4 வருடங்களுக்கு பிறகு, இவரது நடிப்பில் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம்.

கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Sivaji ganesan calls kamal haasan as kamal ayya video getting viral

இந்நிலையில், இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக இயக்கி வருகிறார். மேலும், சிவகார்த்திகேயன் அவர்களின் ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார்.

Sivaji ganesan calls kamal haasan as kamal ayya video getting viral

இதனால், விக்ரம் ப்ரோமோஷன் விழாவில், விஜய் வைத்து படம் தயாரிப்பீர்களா என ரசிகர் கேட்க, ‘விஜய் அய்யா கால் ஷீட் கிடைக்கும்போது எடுப்பேன்’ என கமல் சமீபத்தில் கூறி இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

Sivaji ganesan calls kamal haasan as kamal ayya video getting viral

விஜய்யை கமல் ‘அய்யா’ என குறிப்பிட்டு சொன்னது குறித்து பல பேச்சுக்கள் எழுந்தது. இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனை மேடையில் வைத்து ‘அய்யா’ என சிவாஜி கணேசன் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.

Sivaji ganesan calls kamal haasan as kamal ayya video getting viral

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.சிவாஜி கணேசன் மற்றும் கமல் ஹாசன் அவர்கள் இருவரும் தேவர் மகன் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

Share this post