திமுக ஆட்சியில் படம் எடுக்க முடியாது.. விரக்தியில் மாடு மேய்க்க சென்ற பிரபல தயாரிப்பாளர்..!

cow-herding-is-more-profitable-director-adham-bava-060724

தமிழ் சினிமாவில் இன்று வரை வசூல் ரீதியாகவும் டெக்னாலஜி ரீதியாகவும் அடுத்தடுத்த கட்டத்தை எட்டி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் இந்த வருடம் தமிழ் சினிமாவில் அரண்மனை 4, மகாராஜா, கருடன் தவிர சொல்லும் படியாக வேறு எந்த திரைப்படங்களும் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை.

cow-herding-is-more-profitable-director-adham-bava-060724

இதுவரை, 110 திரைப்படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகி உள்ளது. ஆனால், ஹிட்டு என்று பார்த்தால் விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் இருந்து வருகிறது. இந்நிலையில், அமீர் நடித்த உயிர் தமிழுக்கு படத்தை இயக்கிய ஆதம் பாவா சமீபத்தில் ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். ஆன்ட்டி இந்தியன் திரைப்படத்தையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post