படு மோசமான கெட்ட வார்த்தை பேசிய ஷிவின்.. கதிர் ஷாக்.. வைரலாகும் வீடியோ !

shivin spoke bad word in biggboss house video getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

shivin spoke bad word in biggboss house video getting viral on social media

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

shivin spoke bad word in biggboss house video getting viral on social media

சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகை ரட்சிதா, ராப் பாடகர் ஏ.டி.கே, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

shivin spoke bad word in biggboss house video getting viral on social media

ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, மாடல் குயின்சி, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன் ராஜேஷ் எவிக்ட் ஆகி வெளியேறினர்.

shivin spoke bad word in biggboss house video getting viral on social media

தற்போது 75 நாட்களுக்கு மேல் ஆகி, இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில், இந்த வாரம் Ticket to Finale நடந்து வருகிறது. இந்த டிக்கெட்டை ஜெயித்து முதல் ஆளாக பைனலுக்கு செல்ல இருக்கும் போட்டியாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்குகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

shivin spoke bad word in biggboss house video getting viral on social media

இந்நிலையில், ரசிகர்கள் பேவரைட்டாக வீட்டில் வலம் வரும் ஷிவின், சமீப நாட்களாக தேவையில்லாத வார்த்தைகள் உபயோகித்து ரசிகர்களை அதிர்ச்சி செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது பெட்ரூமில் அவர் கெட்ட வார்த்தை பேசியிருக்கும் வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.

shivin spoke bad word in biggboss house video getting viral on social media

அவர் சொல்வதை கேட்டு கதிரவன் கடும் அதிர்ச்சி ஆகிறார். அந்த வீடியோவை தற்போது சமூக வலைதளத்தில் பலரும் பகிர்ந்து ஷிவின் பேசும் கெட்ட வார்த்தைகள் எல்லாம் ஏன் கவனிக்கப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Share this post