விஜய் டிவியின் பிரபல சீரியலில் பிக்பாஸ் ஷிவின்.. வெளியான ஷூட்டிங் போட்டோ.. எந்த தொடர் தெரியுமா?

shivin going to act in popular vijay tv serial photo getting viral

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 6 சீசன் முடிந்துள்ளது.

shivin going to act in popular vijay tv serial photo getting viral

அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 ஜனவரி 22ம் தேதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அசீம், விக்ரமன், ஷிவின் என 3 இறுதி போட்டியாளர்களில் இருந்து அசீம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். பிக்பாஸ் குழுவின் இந்த முடிவு மக்கள் பலருக்கும் திருப்திகரமாக இல்லை, இது தவறான தேர்வு என விமர்சனம் செய்து வந்தார்கள்.

shivin going to act in popular vijay tv serial photo getting viral

விக்ரமனை போல ஷிவினிற்கும் மக்களிடம் ஆதரவு பெரிய அளவில் இருந்தது. தற்போது பிக்பாஸ் 6 பிரபலம் ஷிவின் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

shivin going to act in popular vijay tv serial photo getting viral

அதாவது ஷிவின் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்கிறாராம். மேலும், அவரே தனது இன்ஸ்டாவிலும் பாரதி கண்ணம்மா என டேக் செய்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

shivin going to act in popular vijay tv serial photo getting viral

Share this post