உண்மையிலேயே சீரியல் நடிகை ஸ்ரேயா கர்ப்பமா ? வைரலாகும் பதிவு !

Serial actress shreya sidhu pregnant act video for ad video getting viral

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் TRPயில் டாப் இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்த சீரியல் ‘திருமணம்’.

இந்த சீரியலில் சித்துவும் ஷ்ரேயா அஞ்சனும் ஜோடியாக நடித்திருந்தனர். ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ஒன்றாக நடித்ததன் மூலம் காதலில் விழுந்து தற்போது ரியல் ஜோடியாக மாறிவிட்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் சித்து-ஸ்ரேயா இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

Serial actress shreya sidhu pregnant act video for ad video getting viral

ஷ்ரேயா அஞ்சன் விஜய் டிவியில் ‘அன்புடன் குஷி’ சீரியலில் நடித்தார். சித்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ வில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

திருமணம் முடிந்ததில் இருந்து இருவரும் சமூக வலைத்தளங்களில் போட்டோ வீடியோ என பதிவிட்டு செம ஜாலியாக இருந்து வருகின்றனர்.

புதிய கார் ஒன்று வாங்கினார்கள், ஸ்ரேயாவின் தங்கை திருமண கொண்டாட்டங்கள் நடந்தன.

இது அனைத்தையும் அவர்கள் தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்த வண்ணம் இருந்தார்கள். இந்நிலையில், நடிகை ஸ்ரேயா கர்ப்பமாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகிறது. ஆனால், உண்மை என்னவென்றால், விளம்பரத்திற்காக கர்ப்பமாக இருப்பது போல் ஸ்ரேயா நடித்துள்ளாராம். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Share this post