25 கொலையா.. கர்ணன்.. அசுரன் விட ராவா இருக்கு.. ரத்தம் தெறிக்க வெளியான சாணிக்காகிதம் டீசர்..!

Selvargavan and keerthy suresh saani kaayidham teaser video released

இயக்குனர்கள் நடிகர்களாக மாறுவது தற்போது சாதாரண விஷயமாக மாறிவிட்டது. சசிகுமார், சமுத்திரக்கனி வரிசையில் தற்போது செல்வராகவன் இணைந்துள்ளார். பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

Selvargavan and keerthy suresh saani kaayidham teaser video released

அதனைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் சாணிக் காயிதம் திரைப்படம் வெளியாகவுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ளது.

Selvargavan and keerthy suresh saani kaayidham teaser video released

இதன் போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நிலையில், வருகிற மே 6ம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Selvargavan and keerthy suresh saani kaayidham teaser video released

இப்படத்தின் ரிலீசுக்கு 2 வாரமே உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அந்த வகையில் சாணிக்காயிதம் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

Share this post