பிக்பாஸ் சீசன் 6ஐ தொகுத்து வழங்கும் சமந்தா ? வந்தா நின்னா பாத்தா ரிப்பீட்டு.. கதீஜா !

Samantha to host biggboss season 6 rumours spreading

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு மேக் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் சமந்தா.

Samantha to host biggboss season 6 rumours spreading

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழி திரைப்படத்திலும் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழ் மொழியில் நான் ஈ, தெறி, கத்தி, அஞ்சான் என டாப் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

Samantha to host biggboss season 6 rumours spreading

டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த சமந்தா, நாக சைதன்யா அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

Samantha to host biggboss season 6 rumours spreading

தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, புஷ்பா படத்தில் ஆடிய ஆட்டம் பேன் இந்திய லெவல் பேமஸ் ஆனது.

Samantha to host biggboss season 6 rumours spreading

தற்போது, காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதீஜாவாக அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளார். படம் வெளியானது இருந்து தற்போது வரை கதீஜா கதாபாத்திரம் ரசிகர்களை குறிப்பாக இளசுகளை பெரிதும் இம்ப்ரெஸ் செய்துள்ளது.

Samantha to host biggboss season 6 rumours spreading

விஜய் தேவரக்கொண்டா ஜோடியாக குஷி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை சமந்தா தொகுத்து வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samantha to host biggboss season 6 rumours spreading

நெதர்லாந் நாட்டின் ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்தியாவில் முதலில் ஹிந்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.

Samantha to host biggboss season 6 rumours spreading

அதனை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 6 சீசன் முடிந்துள்ளது.

Samantha to host biggboss season 6 rumours spreading

இந்நிலையில் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல் 3 வாரமும், மீதம் சிம்பு அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த சீசன் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samantha to host biggboss season 6 rumours spreading

அதே போன்று, தெலுங்கிலும் பிக்பாஸ் 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடித்துள்ளது. கடந்த 3 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த நகர்ஜூனா, 6 சீசனை தொகுத்து வழங்கவில்லை என கூறிவிட்டார். ஏற்கனவே, கடந்த 2020ல் நாகர்ஜூனா ஷூட்டிங் சென்ற சமயம், சமந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Samantha to host biggboss season 6 rumours spreading

அந்த வாரங்கள் மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. எனவே, இந்த முறை முழு தொகுப்பாளராக தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6ஐ தொகுத்து வழங்க பிரபல தமிழ் நடிகை சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Share this post