ஓ இந்த படத்திலும் சமந்தாவுக்கு ஒரு ஸ்பெஷல் பாட்டா..? செம வைரலாகும் போட்டோஸ்..

Samantha hot latest photo viral on net does samantha has a song in krk

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிக்கும் திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின், பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

Samantha hot latest photo viral on net does samantha has a song in krk

இந்த படத்தில் சமந்தா khatija வாகவும், நயன்தாரா கண்மணி யாகவும், விஜய் சேதுபதி ரேம்போ வாகவும் நடிக்கின்றனர்.

Samantha hot latest photo viral on net does samantha has a song in krk

மாடர்ன் பெண்ணாக வரும் சமந்தாவுக்கு ஒரு செம சாங் இருக்கும் என தெரிகிறது. கடந்த வருடம் புஷ்பா படத்தில் வரும் ஊ சொல்றியா மாமா வெளியாகி செம ஹிட் ஆனது.

Samantha hot latest photo viral on net does samantha has a song in krk

தற்போது வெளியான போட்டோஸ் அதில் அவர் அணிந்திருக்கும் உடை அனைத்தும் அதை உணர்த்துகிறது. இதனால், இந்த போட்டோஸ் மூலம் இப்படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் கூடியிருக்கிறது.

Samantha hot latest photo viral on net does samantha has a song in krk

Samantha hot latest photo viral on net does samantha has a song in krk

Share this post