பிரேமம்'ல சாய் பல்லவியா நடிக்கவிருந்தது இவங்க தான் ! தீயாய் பரவும் புகைப்படங்கள் !

Sai pallavi is not the first choice for malar character in premam

நேரம் திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ப்ரேமம்.

அன்வர் ரஷீத் தயாரிப்பில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Sai pallavi is not the first choice for malar character in premam

2015ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் மொழியை கடந்து நல்ல வரவேற்பை பெற்றது.

மலையாள மொழியில் வெளியான இப்படத்தில் நிவின் பாலியின், மலர் டீச்சரின் தமிழ் மற்றும் டான்ஸ், செலினின் கேக் சாப்பிடும் வீடியோ என அனைத்தும் தற்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

சாய் பல்லவி நடன நிகழ்ச்சிகள் மூலம் மக்களால் அறியப்பட்டாலும், இப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல பரிச்சயம் ஆகி இளசுகளின் க்ரஷ் ஆக மாறிவிட்டார்.

Sai pallavi is not the first choice for malar character in premam

மலர் டீச்சராக ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துள்ளார்.

ப்ரேமம் திரைப்படம் மூலம் சாய் பல்லவி மட்டுமல்லாது மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோரும் தென்னிந்திய திரையுலகில் நல்ல பிரபலம் அடைந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

Sai pallavi is not the first choice for malar character in premam

இப்படம், பின்னர் வேறு மொழிகளில் ரிமேக் செய்யப்பட்ட போதும், பெரிதாக ரீமேக்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

ப்ரேமம் திரைப்படம் வெளியாகி 5 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில், இப்படம் குறித்த வெளிவராத தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Sai pallavi is not the first choice for malar character in premam

இப்படத்தில் அதிகமாக ரசிக்கப்பட்ட மலர் கதாபாத்திரத்திம் சாய் பல்லவியின் சினிமா பயணத்திற்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது. ஆனால் அந்த ரோலுக்கு சாய் பல்லவி முதலில் தேர்வாகவில்லையாம்.

முதலில் நடிக்க இருந்தது நடிகை அசின் தானாம். அப்போது அவரால் நடிக்க முடியாமல் போக சாய் பல்லவி நடித்துள்ளார்.

Sai pallavi is not the first choice for malar character in premam

Sai pallavi is not the first choice for malar character in premam

Share this post