Review : 'பாக்குறவங்களுக்கு கோவமும் அழுகையும் வர அளவுக்கு.. ஆழமா பதிய வெச்சுட்டிங்க..' சாணி காகிதம் விமர்சனம் !

Saani kayidham gains positive comments against its violence scenes and actions

விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான ராக்கி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Saani kayidham gains positive comments against its violence scenes and actions

இதையடுத்து, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான படம் சாணிக் காயிதம். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

Saani kayidham gains positive comments against its violence scenes and actions

ரத்தம், வன்முறை காட்சிகள் அதிகளவில் உள்ளதால் இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்படம் இன்று நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி-யில் வெளியானது.

Saani kayidham gains positive comments against its violence scenes and actions

அசுரன், கர்ணன் போல ஆக்க்ஷன் காட்சிகள், பலி வாங்கும் கதை என செம ராவாக உள்ளது. இப்படம் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷிற்கு அவர்கள் நடிப்பு கலையில் செம டர்னிங் பாயிண்டாக மாறியுள்ளது.

Saani kayidham gains positive comments against its violence scenes and actions

சில காட்சிகள் ரசிகர்களை அழ வைக்கவும், கோபப்படவும் வைத்துள்ளது. இதுவே இப்படத்தின் வெற்றி. சாதாரண பலி வாங்கும் கதை என பார்க்காமல் கதையின் ஆழத்துடன் ட்ராவல் செய்ய வைத்துள்ளார் இயக்குனர். ரசிகர்களின் சில விமர்சனங்கள் இதோ..

Saani kayidham gains positive comments against its violence scenes and actions

Saani kayidham gains positive comments against its violence scenes and actions

Saani kayidham gains positive comments against its violence scenes and actions

Saani kayidham gains positive comments against its violence scenes and actions

Share this post