காதலில் இருப்பதை ஒத்துக்கொண்ட ரியா.. இந்த விஜய் டிவி நடிகர் தான் காதலரா ? வைரலாகும் பதிவு !

Rumours spreading that raja rani 2 fame riya in love with bakiyalakshmi fame actor vishal

சின்னத்திரை போலவே வெள்ளித்திரையிலும் நடிக்கும் நடிகர் - நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவது வழக்கம். அதிலும், சினிமாவை போலவே சின்னத்திரை பிரபலங்களும் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். சஞ்சீவ் – ஆல்யா, சித்து – ஷ்ரேயா, மதன் – ரேஷ்மா இப்படி ரீல் ஜோடிகளின் இருந்து ரியல் ஜோடிகளாக மாறிய கதை நாம் அனைவரும் அறிவர்.

Rumours spreading that raja rani 2 fame riya in love with bakiyalakshmi fame actor vishal

அந்த வகையில், தற்போது அடுத்த 2 ஜோடிகள் உருவாகி வருவதாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. முதலில், பாரதி கண்ணம்மா புகழ் அருண் மற்றும் ராஜா ராணி 2 அர்ச்சனா பற்றி , நடந்து முடிந்த விஜய் விருதுகள் பிறகு அதிக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Rumours spreading that raja rani 2 fame riya in love with bakiyalakshmi fame actor vishal

அந்த வகையில், தற்போது, ராஜா ராணி 2 வில் புதிய சந்தியாவாக நடித்து வரும் ரியா பற்றிய தகவல் ஒன்று பேசப்பட்டு வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி முதல் சீசனில் நடித்து வந்த சஞ்சீவ் – ஆல்யா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1 மகள் உள்ள நிலையில், தற்போது 1 மகன் பிறந்துள்ளார்.

Rumours spreading that raja rani 2 fame riya in love with bakiyalakshmi fame actor vishal

இதனால், ஆலியாவிற்கு பதிலாக ராஜா ராணி 2வில் நடித்து வருபவர் ரியா. ரியா சென்னையை சேர்ந்த மாடல். இந்த தொடரின் மூலம் தான் இவர் சீரியலுக்கு அறிமுகமாகி உள்ளார். கூடுதலாக, பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷாலின் தோழி ரியா. அவருடைய சிபாரிசில் தான் ரியாவிற்கு ராஜா ராணி 2வில் வாய்ப்பு கிடைத்தது என கூறப்படுகிறது.

Rumours spreading that raja rani 2 fame riya in love with bakiyalakshmi fame actor vishal

இப்படி ஒரு நிலையில் இருவரும் காதலித்து வருவதாக கிசு கிசு கிளம்பி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் நடைபெற்ற விஜய் விருது விழாவில் விஷால் விருது வாங்கிய போது அடிக்கடி கேமரா ரியாவை தான் காட்டியது.

Rumours spreading that raja rani 2 fame riya in love with bakiyalakshmi fame actor vishal

இதனால் ரியா மற்றும் விஷால் காதலிக்கின்றனரா என்று கிசுகிசு கிளம்பிவிட்டது. அதே போல ரசிகர் ஒருவர் ‘இவ்ளோ அழகா இருக்கீங்க உங்கள எப்படி உஷார் பண்றது டிப்ஸ் கொடுங்க’ என கேட்டு இருந்தார்.

Rumours spreading that raja rani 2 fame riya in love with bakiyalakshmi fame actor vishal

அதற்க்கு ரியா ‘பிரதர் நான் ஏற்கனவே கமிட்டட் பிரதர்’ என கூறி இருந்தார்.

Share this post