பாரதிகண்ணம்மாவில் கண்ணம்மாவாக ரோஷினிக்கு முன் நடிக்கவிருந்த நடிகை.. இவர் தானாம் !

Roshini haripriyan was not the first choice for bharathi kannamma serial

விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் மத்த சேனல்களை பின் தள்ளி டிஆர்பி ரேஸில் முதல் 5 இடங்களில் பிடித்து வருவது வழக்கம். பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, ஈரமான ரோஜாவே 2, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற பல தொடர்கள் விஜய் டிவியில் டிஆர்பியில் இடம் பிடித்துவிடும்.

அப்படி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா தொடர் டாப் இடத்தில் வந்து விடும். இல்லத்தரசிகள் பேவரைட் ஆக மாறிய இத்தொடர், ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

Roshini haripriyan was not the first choice for bharathi kannamma serial

இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த தொடரில் முன்னதாக நடித்த ரோஷினி, இந்த தொடர் மூலம் சின்னத்திரை பேமஸ் ஆகிவிட்டார். தற்போது நல்ல வரவேற்பு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில், பாரதிகண்ணம்மா தொடரில் முதலில் நடிக்க தேர்வானது ரோஷினி இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Roshini haripriyan was not the first choice for bharathi kannamma serial

முதலில் கண்ணம்மாவாக நடிக்கவிருந்தது பவித்ரா ரெட்டி என்பவர் தானாம். ஆனால், டெஸ்ட் ஷூட் எல்லாம் முடிந்த பிறகு சில காரணங்களால் பவித்ரா ரெட்டியால் நடிக்கமுடியாமல் போனது. அதன்பின் ரோஷினி கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது.

Share this post