'அந்த மாதிரி வீடியோ லீக் பண்ணாங்க..!' உண்மையை உடைத்த ரேஷ்மா.. தீயாய் பரவும் Viral Video

reshma pasupuleti opens up about morphed porn video of hers spreading on social media

தெலுங்கு தயாரிப்பாளரின் மகளான ரேஷ்மா பசுபுலேட்டி, வெளிநாட்டில் படிப்பு முடித்து விட்டு ஆங்கில செய்தி சேனல் TV5 என்னும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அப்போது, தெலுங்கு சீரியல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து, வாணி ராணி, மரகத வீணை போன்ற முக்கிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

reshma pasupuleti opens up about morphed porn video of hers spreading on social media

இதன் மூலம், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மசாலா படம் என்னும் முதல் படத்தில் நடித்ததன் மூலம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்னும் திரைப்படத்தில் நடித்தார். இதில் புஷ்பா என்னும் கதாபாத்திரம் செம பேமஸ். இதன் மூலம் பிரபலம் அடைந்த இவர், கோ 2, மணல் கயிறு 2, கேர்ள்ஸ், திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

reshma pasupuleti opens up about morphed porn video of hers spreading on social media

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல் தொடர் மற்றும் திரைப்படங்களில் பங்கேற்று வரும் ரேஷ்மா, தற்போது பிரபல சீரியல் தொடரான பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரேஷ்மா “தமிழா தமிழா” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

reshma pasupuleti opens up about morphed porn video of hers spreading on social media

அதில் அவர், “உன் பெயரை வைத்து செ*ஸ் வீடியோ லீக் ஆகியுள்ளது என்று என் சகோதிரி சொன்னாள். அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த சமயத்தில் நான் அமெரிக்காவில் இருந்தேன். இந்த வீடியோ சம்பவம் எனது பெற்றோர்களுக்கும் தெரியவந்துள்ளது. என் தந்தை ஒரு பட தயாரிப்பாளர், என் சகோதரனும் நடிகர் எங்கள் குடும்பமே சினிமா பின்னணியை சேர்ந்தவர்கள்.

reshma pasupuleti opens up about morphed porn video of hers spreading on social media

என் பெயரில் வெளிவந்த ஆபாச படம் மார்பிங் செய்யப்பட்டது என எளிதில் அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது . எனக்கு நடந்தது போல் சாதாரண மக்களுக்கு நடந்திருந்தால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். சாதாரண குடும்பத்து பெண்ணுக்கு நடந்திருந்தால் தற்கொலை முயற்சி செய்திருப்பார்கள்” என்று கூறினார் ரேஷ்மா.

Share this post