உங்க உதடு வீக்கத்துக்கு கோபி தான் காரணமா ? ரேஷ்மாவை வெச்சு செய்த பிக்பாஸ் ராஜு.. வைரலாகும் வீடியோ

Reshma got trolled by raju in raju vootla party show video getting viral

தெலுங்கு தயாரிப்பாளரின் மகளான ரேஷ்மா பசுபுலேட்டி, வெளிநாட்டில் படிப்பு முடித்து விட்டு ஆங்கில செய்தி சேனல் TV5 என்னும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அப்போது, தெலுங்கு சீரியல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Reshma got trolled by raju in raju vootla party show video getting viral

அதனைத் தொடர்ந்து, வாணி ராணி, மரகத வீணை போன்ற முக்கிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதன் மூலம், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மசாலா படம் என்னும் முதல் படத்தில் நடித்ததன் மூலம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

Reshma got trolled by raju in raju vootla party show video getting viral

இதில் புஷ்பா என்னும் கதாபாத்திரம் செம பேமஸ். இதன் மூலம் பிரபலம் அடைந்த இவர், கோ 2, மணல் கயிறு 2, கேர்ள்ஸ், திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்பிள்ளை, விலங்கு போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Reshma got trolled by raju in raju vootla party show video getting viral

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல் தொடர் மற்றும் திரைப்படங்களில் பங்கேற்று வரும் ரேஷ்மா, தற்போது பிரபல சீரியல் தொடரான பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Reshma got trolled by raju in raju vootla party show video getting viral

தற்போது முழு நேர கிளாமர் காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் ரேஷ்மா, சமீபத்தில் நடந்த ராஜு விட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் தற்போது புதிதாக ஒளிபரப்பத் தொடங்கியுள்ள ராஜு விட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஜூலி, ரேஷ்மா, கேபிரியல்லா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Reshma got trolled by raju in raju vootla party show video getting viral

அப்போது ராஜு, ரேஷ்மா பற்றிய ரசிகர்களின் மீம் புகைப்படங்களை படித்து காமிக்கிறார். அதில், ராதிகா ஓவரா லிப் ஸ்டிக் போட்டு உதடு வீங்கிவிட்டதா என்று கேட்க, அதற்கு கோபி எதாவது பண்ணாரா ரேஷ்மா என்று ராஜு கலாய்த்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share this post