ரவீந்தர் - மகாலட்சுமி பங்கேற்கும் ஸ்பெஷல் ஷோ.. வெளியான பிரபல சேனலின் ஷூட்டிங் வீடியோ

ravinder and mahalakshmi participated in special show video getting viral

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் டாபிக்காக வலம் வருவது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமண விஷயம் தான். ரவீந்தர் சந்திரசேகரன், தமிழ் திரையுலகில் சுட்ட கதை, முருங்கைக்காய் சிப்ஸ், கொலை நோக்கு பார்வை, கல்யாணம் போன்ற பல திரைப்படங்களை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக வலம் வருபவர்.

ravinder and mahalakshmi participated in special show video getting viral

இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி அவர்களை திருமணம் செய்து கொண்டார். படிக்கும் காலத்திலேயே கலை துறையில் அடியெடுத்து வைத்த இவர், நிறைய சீரியல்களில் நடித்துள்ளார்.

ravinder and mahalakshmi participated in special show video getting viral

முக்கியமாக பல தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அன்பே வா, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் போன்ற பல பிரபல தொடர்களில் நடித்துள்ளார்.

ravinder and mahalakshmi participated in special show video getting viral

தற்போது, ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருக்குமே இது 2வது திருமணம். இந்நிலையில், இவர்கள் திருமணம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.

ravinder and mahalakshmi participated in special show video getting viral

மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் புகைப்படங்கள் ஏதாவது பதிவிட்ட வண்ணம் உள்ளனர். இவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் தான், இன்ஸ்டாவில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்தளவிற்கு இருவரும் வைரல் ஜோடிகளாக ஆகி விட்டனர். தற்போது ரவீந்தர் - மஹாலட்சுமி உடன் இணைந்து வெளியே சுற்றி வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ravinder and mahalakshmi participated in special show video getting viral

இந்நிலையில், தற்போது இவர்களுக்காகவே பிரபல தொலைக்காட்சியில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் வந்தாள் மகாலட்சுமி என்ற பெயரில் ஷோ நடந்துள்ளது. இதன் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.

Share this post