குட் நியூஸை சைகை மூலம் சொன்னாரா ரன்வீர் சிங் ? வைரலாகும் போட்டோஸ் !

Ranveer singh shows sign to press people does he indicate deepika padukone pregnancy questions fans

ஐஸ்வர்யா என்னும் கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை தீபிகா படுகோனே. இதனைத் தொடர்ந்து, பாலிவுட்டில் ஓம் சாந்தி ஓம் என்னும் படம் மூலம் பாலிவுட் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர், பல பிளாக்பஸ்டர் ஹிட் பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்தார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா, சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் கோச்சடையான் திரைப்படங்கள் மூலம் தென்னிந்திய மொழி திரைப்படத்திலும் நடித்தார்.

ஹாலிவுட் மற்றும் சர்வதேச அளவில் மிகவும் பிரபலம் அடைந்தவர் தீபிகா படுகோன். உலக சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமைக்குரியவர்.

Ranveer singh shows sign to press people does he indicate deepika padukone pregnancy questions fans

இதனிடையே, 2018ம் ஆண்டு பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் சமீபத்தில் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி இருந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் விமான நிலையத்திற்கு வித்தியாசமான உடை அணிந்து வந்திருந்த ரன்வீர் சிங் செய்த சைகை ஒன்று வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்த ரன்வீர் சிங், குழந்தையைத் தாலாட்டுவது போன்ற சைகை காட்டினார். இதனால் தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கிறாரா அதனால் தான் இப்படி சொல்கிறாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Ranveer singh shows sign to press people does he indicate deepika padukone pregnancy questions fans

Ranveer singh shows sign to press people does he indicate deepika padukone pregnancy questions fans

Share this post