இதில் சூப்பர் ஸ்டாரை பாலோவ் செய்யும் உலக நாயகன்.. வைரலாகும் புகைப்படம் ! பாராட்டும் ரசிகர்கள் !

Rajinikanth kabali flight promotion is followed for kamalhaasan vikram promotion

கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான திரைக்கதைகளை தந்ததன் மூலம் 3வது படமே உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களை வைத்து இயக்கும் வாய்ப்பை தட்டி சென்றவர் லோகேஷ் கனகராஜ்.

Rajinikanth kabali flight promotion is followed for kamalhaasan vikram promotion

கமல்ஹாசன் உடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ‘விக்ரம்’ என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

Rajinikanth kabali flight promotion is followed for kamalhaasan vikram promotion

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

Rajinikanth kabali flight promotion is followed for kamalhaasan vikram promotion

இந்நிலையில் இப்படத்தின் விளம்பரப் பணியில் ஈடுபட்டுள்ள படக்குழு, ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்திற்காக விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டதைப் போல, கமலின் விக்ரம் படத்திற்கு ரயிலில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

Rajinikanth kabali flight promotion is followed for kamalhaasan vikram promotion

ஈரோடு செல்லும் ரயிலில் விக்ரம் படத்தின் விளம்பர போஸ்டரை படக்குழு இடம்பெறச் செய்துள்ளது. ரஜினி அவர்களை பாலோவ் செய்து கமல் படத்திற்கும் இப்படி செய்துள்ளதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Rajinikanth kabali flight promotion is followed for kamalhaasan vikram promotion

Rajinikanth kabali flight promotion is followed for kamalhaasan vikram promotion

Rajinikanth kabali flight promotion is followed for kamalhaasan vikram promotion

Share this post