அச்சு அசல் சிவாங்கி போலவே இருக்கும் ராதிகா.. அட ஆமாங்க.. நம்பவே முடில.. இணையத்தில் வேகமாய் பரவும் போட்டோ..!

radhika childhood photo replicates sivangi photo getting viral on social media

மறைந்த பிரபல நடிகர் M. R. ராதா அவர்களின் மகள் தான் நடிகை ராதிகா. இவர் 2001ம் ஆண்டு நடிகர் சரத் குமார் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற மகனும் உள்ளார்.

radhika childhood photo replicates sivangi photo getting viral on social media

மேலும், இவர்களுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதால் இதற்கு முந்தைய திருமணத்தில், சரத்குமார் அவர்களுக்கு வரலக்ஷ்மி சரத்குமார் மகளும், ராதிகாவுக்கு ரயானே என்னும் மகளும் உள்ளனர்.

radhika childhood photo replicates sivangi photo getting viral on social media

ராதிகா 1978ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

radhika childhood photo replicates sivangi photo getting viral on social media

திரைப்படங்களில் பிரபலம் பெற்ற இவர், ராடான் மீடியா என்னும் தயாரிப்பு கம்பெனியை தொடங்கி அதன் மூலம் நிறைய பிரபல சீரியல்களை தயாரித்து வந்தார். திரைப்படங்களில் நடித்து வரும் சமயத்திலேயே, சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, வாணி ராணி என பல வெற்றி தொடர்கள் மூலம் பெரியவர்கள் முதல் இளசுகள் வரை கட்டி போட்டார். 1 தேசிய விருது, 6 பிலிம்பேர் விருதுகள், 3 தமிழக அரசு விருது என பல விருதுகளை குவித்துள்ளார்.

radhika childhood photo replicates sivangi photo getting viral on social media

தற்போது, நிறைய திரைப்படங்களில் துணை முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான லவ் டுடே படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில், ராதிகாவின் சிறிய வயது புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

radhika childhood photo replicates sivangi photo getting viral on social media

ஆடை அணிகலன்களுடன் இளவரசி போல் வேடமிட்டிருக்கும் ராதிகாவை பார்க்கும்போது, அச்சு அசல் சிவாங்கியைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இருவரையும் ஒப்பிட்டு பதிவிட்டு வரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றன.

radhika childhood photo replicates sivangi photo getting viral on social media

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருந்தாலும், பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாங்கி. மூன்று சீசன்களாக கோமாளியாக வந்த சிவாங்கி, தற்போது நடைபெற்று வரும் சீசனில் குக் ஆக களமிறங்கி அசத்தி வருகிறார். இதுதவிர டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Share this post