ரச்சிதாவை எல்லை மீறி கலாய்க்கும் ஹவுஸ்மேட்ஸ்.. கடுப்பாகி எழுந்து சென்ற ரச்சிதா..

rachitha got tensed while housemates trolled her viral video

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

rachitha got tensed while housemates trolled her viral video

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

rachitha got tensed while housemates trolled her viral video

சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகை ரட்சிதா, ராப் பாடகர் ஏ.டி.கே, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

rachitha got tensed while housemates trolled her viral video

ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, மாடல் குயின்சி, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன் ராஜேஷ் எவிக்ட் ஆகி வெளியேறினர்.

rachitha got tensed while housemates trolled her viral video

தற்போது 75 நாட்களுக்கு மேல் ஆகி, இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில், இந்த வாரம் Ticket to Finale நடந்து வருகிறது. இந்த டிக்கெட்டை ஜெயித்து முதல் ஆளாக பைனலுக்கு செல்ல இருக்கும் போட்டியாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்குகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

rachitha got tensed while housemates trolled her viral video

இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், சாப்பிட கூப்பிடும் ரட்சிதாவை ஹவுஸ்மேட்ஸ் எல்லை மீறி கலாய்க்கின்றனர். இதனால் கடுப்பாகி ரட்சிதா செல்கிறார்.

Share this post