எப்பா இது உலக மகா நடிப்புடா சாமி.. ராய் லட்சுமியை கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்..!

அறிமுகமான புதுசுலே ஹாட் அழகியாக எல்லோரது மனதையும் கவர்ந்திழுத்தவர் நடிகை ராய் லட்சுமி. இவர் கர்நாடகா, பெல்காமைச் சேர்ந்த இவர் மாடல் அழகியாக இருந்து பின்னர் நடிக்க வந்தார். தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது, சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். நல்ல அழகு, கவர்ச்சியான உடல் தோற்றம் இருந்தும் ஏனோ அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. மேலும், அவர் நடித்த படங்களும் பெரிதாக பேசப்படாததால் மார்க்கெட் இழந்து அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.
எப்படியாவது, வாய்ப்புகளை பெற்று மார்க்கெட் பிடித்துவிடவேண்டும் என அவரும் முனைப்புடன் தான் இருக்கிறார். அதற்காக, எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார். இந்நிலையில், புகைப்படம் வெளியிட ரசிகர்களால் கவனிக்கப்படுகிறார். அண்மையில் நீச்சல் குளத்தில் கிளாமரான உடை அணிந்து புத்தகம் படிக்கிறார். இதற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. அச்சோ பாவம் இவங்களுக்கு படிக்க கூட ஒரு இடம் இல்லாப்பா என்றும் எப்பா இது உலக மகா நடிப்புடா சாமி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.