சூர்யா, SKவை தொடர்ந்து தமிழ் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன்.. க்யூட் pair தான் !

Priyanka mohan to pair up with jayam ravi in his next film

கன்னட மொழி திரைப்படமான Ondh Kathe Hella என்னும் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். இதனைத் தொடர்ந்து, இவருக்கு Nani’s Gang Leader என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Priyanka mohan to pair up with jayam ravi in his next film

Sreekaram என்னும் தெலுங்கு மொழி திரைப்படத்தில் நடித்த இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார்.

Priyanka mohan to pair up with jayam ravi in his next film

மேலும், சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் bold கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது, சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்த டான் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

Priyanka mohan to pair up with jayam ravi in his next film

இதுமட்டுமின்றி, நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்க பிரியங்கா கமிட்டாகியுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

Priyanka mohan to pair up with jayam ravi in his next film

இந்நிலையில், தற்போது, M.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Priyanka mohan to pair up with jayam ravi in his next film

Share this post