ஒரு பாடல் குறித்து பாராட்டி பேசிய விஜய்.. பிரியங்கா மோகன் நெகிழ்ச்சி !

Priyanka mohan says about discussion with actor vijay

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், யோகி பாபு, அர்ச்சனா, தீபா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி தியேட்டரில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த டாக்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.

Priyanka mohan says about discussion with actor vijay

சூப்பர் கூல் மற்றும் டால் போன்ற வசீகரமான தோற்றம் கொண்டுள்ள பிரியங்கா மோகன், கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தெலுங்கு, தமிழ் மொழி திரையுலகில் தற்போது அடியெடுத்து வைத்துளார். தமிழில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார்.

Priyanka mohan says about discussion with actor vijay

மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ‘டான்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், ரஜினிகாந்த் படத்தில் ஒப்பந்தமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Priyanka mohan says about discussion with actor vijay

இந்நிலையில் பீஸ்ட் மற்றும் டான் பட ஷூட்டிங் அருகருகே நடந்திருந்தது, அப்போது இரண்டு படக்குழுவினர்களும் சந்தித்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது இணையத்தில் வைரலானது.

Priyanka mohan says about discussion with actor vijay

இதனிடையே விஜய்யை சந்தித்து பேசியது குறித்து பிரியங்கா மோகன் கூறியதாவது - விஜய் சார் டாக்டர் படத்தில் எனது நடிப்பை பாராட்டினார். அதுமட்டுமின்றி தெலுங்கில் நான் நடித்த ஒரு பாடலை விஜய் பார்த்ததை சொல்லி பாராட்டினார்.

Priyanka mohan says about discussion with actor vijay

சார் நீங்கள் அதெல்லாம் பாப்பிங்களா என கேட்டதற்கு நான் எல்லாமே பார்ப்பேன் என விஜய் சொன்னதாக பிரியங்கா கூறியுள்ளார்.

Share this post